Finished : Current and Future Enagry Sources and their Applicability

by | யூலை 15,2022 | Competitions

அன்புள்ள சுய வெளியீட்டாளர்களே,

வெற்றிகரமான கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும், மதிப்பு மற்றும் செல்வத்தை உருவாக்க உங்கள் முயற்சிக்கு பங்களிக்கவும் இது மற்றொரு வாய்ப்பாகும். கலந்துரையாடல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய மேலதிக விபரங்களை இங்கே காணலாம்.

கலந்துரையாடலின் நோக்கம்:

தற்போது முக்கிய ஆற்றல் ஆதாரங்கள் புதுப்பிக்க முடியாதவை மற்றும் பூமியில் வரையறுக்கப்பட்டவை. தொலைநோக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள குழுக்கள் சிக்கல்களைக் கண்டறிந்து, மாற்று ஆற்றல் ஆதாரங்களைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன, அவை தற்போதைய ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய சமமானதாக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், சனத்தொகையின் அதிகரிப்பினால் ஏற்படும் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய அபிவிருத்தியடைந்த மற்றும்அபிவிலுத்தியடைந்துவரும் நாடுகள் இன்னும் பெரும்பாலும் புதைபடிவ எரிபொருளைச் சார்ந்து இருக்கின்றன, இதற்கு தற்போதைய பிரபலமான ஆற்றல் ஆதாரங்களில் இருந்து ஏனைய ஆற்றல் ஆதாரங்களுக்கு மென்மையான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட மாற்றம் தேவைப்படுகின்றது.

கலந்துரையாடலில் நுழைவதற்கு Tag பயன்படுத்த வேண்டும்:

தற்போதைய_&_எதிர்கால_ஆற்றல்_ஆதாரங்கள்

Start Date and end Date of the discussion:

From 17/10/2022 to 17/01/2023

To be eligible for rewards your SEO score should be above 40, your scroll depth score should be above 250 and your new session percentage should be above 50. Learn more about post-scoring இங்கே காணலாம்.

15/07/2022 தொடக்கம் 17/10/2022 வரை  Dialogue Winner is : Dilshani Raveesha for තිරසාර සංවර්ධනයක් උදෙසා විකල්ප ඉන්ධන  Cogratuliations..