Please Avoid

தயவுசெய்து தவிர்க்கவும்

வலைதளத்தில் சுய-வெளியீட்டாளர் கட்டுரைகளை எழுதும் போது பக்கச்சார்பற்றவராகவும், மோதலுக்கு வழிவகுக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது .இன்றைய சூழலில் இணைய ஊடகம் பெருமளவில் கட்டுப்பாடற்றதாக உள்ளதுடன் அது மனித குலத்தின் மேம்பாடு மற்றும் அவர் வாழும் சுற்றுச்சூழலின் வளர்ச்சியை நோக்கியதாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.இந்த இடத்தில் சுய வெளியீட்டாளர்கள் அந்த வலுவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.